போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள், போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை போக்கு வரத்து காவல்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் தங்களுடைய பாக்கெட்டில் மிக குறைந்த அளவில் மட்டுமே செலவுக்காக பணம் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கும் பணத்தின்...

இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு?

கும்பலே இல்லாத கூடங்குளம்-இடிந்தகரை பகுதியில் ஏன் தெருத் தெருவாக போலீஸ் அணி வகுப்பு? ஏன் கிராமம் கிராமமாக, வீடு வீடாக தேடுதல் வேட்டை? பதுங்கி இருக்கும் ஒசாமா பின் லேடனைத் தேடுவது போல ஒரு அதிபயங்கரச் சூழல் ஏன் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது?எதேச்சாதிகார அராஜக அரசியல் நடக்கிறது. மக்களின் கருத்துச் சுதந்திரம் கழுத்து நெரிக்கப்படுகிறது. இதை பத்திரிகைகளும்...

சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்!

சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில் ! படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் காகம்.படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் .படம்...

வைகோ தமிழ அரசியல் வரலாற்றில் ஒப்பில்லாத தலைவன்!

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில் மூன்று முறை மாநிங்கலவை உறுப்பினர் பதவி வகித்தவர் , இரண்டாண்டுகள் மக்களவை உறுப்பினர் பதவி வகித்தவர் . இதுவரை இவர் தொட்டுப்பேசாத, போராடாத மக்கள் பிரச்சனைகளே இல்லை எனலாம் . இத்தனை வருட பொதுவாழ்க்கையில் ஒருமுறை கூட ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகதவர் . ஆட்சியில் இருந்தால் நரம்பு புடைக்க திராணி பற்றி பேசுகிற...

அணுமின்சக்திக்கு யுரேனியம் ஏன் அவசியம்?

ஜப்பானின் புகுஷிமா அணுஉலை வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, அணுசக்திக்கு எதிராக உலகெங்கும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ‘அணு’வை நினைத்து பயப்பட த்தேவையில்லை என்று விஞ்ஞானிகள் ஊக்கம் தந்தாலும், பாமர மக்களுக்கு இன்னும் ‘கிலி’ குறைந்தபாடில்லை. இப்படி பாடாய்படுத்தும் அணுசக்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய தனிமமான யுரேனியம் பற்றி தெரிந்து கொள்வோமா?யுரேனியம்...

Page 1 of 4812345Next
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More