Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

இன்றொரு தகவல்! நிலா மற்றும் பூமி உருவானது எப்படி?

இன்றொரு தகவல்! நிலா மற்றும் பூமி உருவானது எப்படி?
இதற்கு மனிதர்களாகிய நமக்கு சரியான விடை கிடைக்காது. ஆனால் விஞ்யானிகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்று நம்புகிறார்கள்.

அதாவது இரண்டு பெரிய கோள்கள் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னாள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டபோது, அவை இரண்டும் ஒன்று சேர்ந்து பூமி என்ற பெரிய கோலாக உருவெடுத்தது. அந்த மோதலின் போது சிதறிய சிதறல்கள் (சிதறிய கற்கள்) அனைத்தும் சேர்ந்து நிலாவாக உருவானது.

அது எப்படி உருவானது என்பதை கிழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றொரு தகவல்: youtube.com இணையதளத்தில் அதிகம்பேர் கண்டுகளித்த காணொளி!

youtube.com இணையதளத்தில் அதிகம்பேர் கண்டுகளித்த காணொளி எது தெரியுமா?

இதோ கீழே இணைக்கப்பட்டுள்ளதே இந்த காணொளிதான்.



இரண்டு குழந்தைகள் அதில் அண்ணன் தன் தம்பி தன்னுடைய விரலை கடிக்கும்போது அவன் காட்டும் முகபாவனைகள் மிகவும் ரசிக்கும்படியாக படம்பிடித்து இணைத்திருக்கிறார்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More