
இந்த சட்டசபை விசித்திரம் நிறைந்த பல மனிதர்களை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே சட்டசபை விசித்திரமல்ல, பேச போகும் நான் புதுமையான மனிதனுமல்ல. ஆண்டாள் மண்டபத்திலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.சட்டசபையில் குழப்பம் விளைவித்தேன். அதிமுக உறுபினர்களை தாக்க முயற்சித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்....