அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள எரிமலை வெடித்து சிதறியது - Hawaii Volcano Eruption


அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள kilauea என்னும் எரிமலை வெடித்து சிதறியதில், எரிமலை குழம்பு ஆறுபோல் ஓடுகிறது.. எரிமலை சீற்றத்தால் பெரும் கரும்புகை அந்த மாகாணத்தை சூழ்ந்துள்ளது... இதனால் அங்கு உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த எரிமலை இருக்கும் இடத்தின் பெயர் "ஹவாய் வோல்கனோ நேஷனல் பார்க்"

Hawaii Volcano Eruption

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More