இன்றொரு தகவல்: உலகிலே மிக உயரமான கட்டிடம் எது?

உலகிலே மிக உயரமான கட்டிடம் எது என்று உங்களுக்கு தெரியுமா?
அது துபாயில் உள்ள புர்ஜ் க்ஹளிபா என்னும் கட்டிடம் தான். சுமார் 2717 அடி உயரம் உள்ள இந்த கட்டிடம் 2010 வைகாசி மாதம் 21 ஆம் தேதி முதல் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்னும் பெயர் பெற்றது.

இதன் புகைப்படங்களையும் காணொளியையும் கீழே காணுங்கள்!


காணொளி

நாளைய தகவல் சூரிய குடும்பத்தை பற்றியது....

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More