இன்றொரு தகவல்: சூரியகுடும்பத்தில் மிக உயரமான மலை எந்த கிரகத்தில் உள்ளது? - About Planet Mars in Tamil

இன்றொரு தகவல்: சூரியகுடும்பத்தில் மிக உயரமான மலை எந்த கிரகத்தில் உள்ளது என்று தெரியுமா.


செவ்வாய் கிரகத்தில். ஆம் அதன் பெயர் "Olympus Mons". சுமார் 82000 அடி உயரம் உடையது. இது எவரெஸ்டின் உயரத்தை விட இரண்டரை மடங்கு உயரமானது.

தன முழு விவரத்தையும் இங்கு காண்க:
http://en.wikipedia.org/wiki/Olympus_Mons


About Planet Mars in Tamil

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More