'கணினி தமிழ்' என்ற தொடருக்கான பொருளை முதலில் விளக்குதல் - கணினி இன்றைய காலத்தின் இன்றியமையாத் தேவை ஆகும். நாளை உலகம் கணினி உலகம். தமிழ்மொழி கணினியில் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படாமல்
காக்கப்படுவதும், கணினிப் பயன்பாட்டிற்கு தமிழை உரியதாக ஆக்கும் முயற்சிகளும் கணினி தமிழ் எனப்படும்.
கணினி தமிழ் தட்டச்சு:
தமிழ்த்தட்டச்சு என்பது மிகப் பழைய தொழில் நுட்பம். இன்று கணினி வழியாக மிக நேர்த்தியாக தமிழ் மொழியிலும் தட்டச்சு முறை வந்துவிட்டது. இதன் வழியாக தொலைதூரத் தகவல்களை தமிழ்மொழியில் அனுப்ப வாய்ப்பு இருப்பதை பரவலாக்க முனைவது கணினி தமிழை வளர்க்கும்.
கணினி தமிழ் இதழ்:
மின் இதழ் (Electronic Journal) பல ஆண்டுகளுக்கு முன்பே உலக தகவல்தொடர்பு உலகில் அறிமுகமாகிவிட்டது. இதன் வளர்ச்சியாக தினமலர், குமுதம் போன்ற இதழ்கள் இன்று கணினியில் வலைதளங்களில் இடம்பெற்றுவிட்டன. இது இன்னும் பரவலாக்கபடவேண்டும்.
கணினி தமிழ் தட்டச்சு:
தமிழ்த்தட்டச்சு என்பது மிகப் பழைய தொழில் நுட்பம். இன்று கணினி வழியாக மிக நேர்த்தியாக தமிழ் மொழியிலும் தட்டச்சு முறை வந்துவிட்டது. இதன் வழியாக தொலைதூரத் தகவல்களை தமிழ்மொழியில் அனுப்ப வாய்ப்பு இருப்பதை பரவலாக்க முனைவது கணினி தமிழை வளர்க்கும்.
கணினி தமிழ் இதழ்:
கணினி அஞ்சல்:
கணினி தமிழ் இணையம்:
0 comments:
Post a Comment